கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்!

0
4

இலங்கையில் கோழி இறைச்சியின் விலை வேகமாகக் குறையும் சாத்தியம் காணப்படுவதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கோழி இறைச்சி உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் கோழி இறைச்சியின் அதிகூடிய உற்பத்தி பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here