பூமியை கடந்து சென்ற ராட்சத சிறுகோள்!

0
6

146 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத சிறுகோள் ஒன்று நேற்று (29) பூமியை கடந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. வானியலாளர்கள் 2024 MK என்று பெயரிட்ட இந்தச் சிறுகோள், மணிக்கு 34,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது.

இந்தச் சிறுகோளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது ஜூன் 16-ம் திகதி விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here