மனித உரிமைகள் அமைப்பு லங்கா” மூலமாக ஊடக உறுப்புரிமை வழங்கும் நிகழ்வு இலங்கை மன்றத்தில் நேற்று இடம்பெற்றது.

0
14

கருவறை தொடங்கிக் கல்லறை வரை மனித உரிமைகளுக்குக் குரல் கொடுப்போம்.. மதிப்பளிப்போம்” எனும் தொனிப்பொருளில் மனித உரிமைகள் அமைப்பு லங்கா நிறுவனத்தின் மூலமாக நேற்று 25.06.2024 ம் திகதி கொழும்பு -07 டொரிங்டன் இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் வைத்து மனித உரிமைகள் அமைப்பு லங்கா ( Human Rights Organization Lanka ) ஊடகவியலாளர்கள், பிராந்திய செய்தியாளர்கள், மற்றும் அனைவருக்கும் அமைப்பின் ஊடக உறுப்புரிமை பதவி வழங்கப்பட்டது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here