உபதலைவராக குட்டி சங்கா சாருஜன்!

0
5

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் உபதலைவராகச் சாருஜன் சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தினுர கலுபஹன தலைமையிலான 18 பேர் கொண்ட இலங்கைக் குழாம் இன்று பிற்பகல் இங்கிலாந்தை நோக்கி பயணமாகியுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here