உலக சந்தையில் சீனியின் விலை!

0
4

உலகச் சந்தையில் சீனியின் விலை பாரியளவில் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பிரேசிலில் கரும்பு அறுவடை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், பிரேசிலின் சீனி உற்பத்தி 11.8 வீதம் அதிகரித்ததையடுத்து உலகளாவிய ரீதியில் விலை குறைவடைந்துள்ளது.

இந்நிலையிலேயே, சீனியின் விலை 2.32 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here