நாணய சுழற்சியில் நெதர்லாந்து வெற்றி!

0
5

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது. Gros Isletயில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here