அவுஸ்திரேலியா விசா – 2024!

0
6

அவுஸ்திரேலியாவிற்குச் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களினால் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அவுஸ்திரேலியாவிற்குச் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அந்த நாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here