கேதர் ஜாதவ் ஓய்வு!

0
8

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் சகலதுறை வீரரான கேதர் ஜாதவ் அறிவித்துள்ளார். கேதர் ஜாதவ் இந்திய அணிக்காக 73 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த நிலையில் 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2 சதங்கள் மற்றும் 6 அரைச் சதங்கள் உட்பட 1,389 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அவரது ஓய்வை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here