IRON MAN THEME-ல் சிறுவனுக்குப் பொருத்தப்பட்ட கை!

0
7

அமெரிக்காவில் இடது கையின்றிப் பிறந்த 5 வயது சிறுவன் ஜோர்டனுக்கு, மூளையின் கட்டளைக்கு இணங்கி இயற்கையாகச் செயல்படும் வகையில் IRON MAN THEME-ல் கை பொருத்தி மருத்துவர்கள் சாதனை செய்த்துள்ளனர். இதன் மூலம் சிறிய வயதில் இந்த வகையான கையைப் பெறும் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜோர்டன்.

இந்தக் கை பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 மணி நேரம் வரை செயல்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here