கார் விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி!

0
10

அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் படித்த 5 இந்திய மாணவர்கள் சென்ற கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், கார் வேகமாகச் சென்றதே விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்தது. விபத்துக் குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கார் விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here