பொது பயணத்திற்கு வெகுவான அறிவிப்பு!

0
3

அலரி மாளிகைக்கு அருகிலுள்ள கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலிலிருந்து ரொட்டுண்டா சுற்றுவட்ட வீதிக்கு செல்லும் வீதி, பாதுகாப்பு சாவடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

2005ல் பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்ட இந்த வீதி, தற்போது புதிய அரசாங்கத்தின் ஆலோசனையால் திறக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here