மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

0
3

கடந்த நாட்களை விட இன்று (24) மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி பேலியகொடை மெனிங் சந்தையில் 1 கிலோகிராம் கெரட் 200 ரூபாவாகவும், 1 கிலோகிராம் போஞ்சி 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

1 கிலோகிராம் வெண்டைக்காய் 180 ரூபாவிற்கும், 1 கிலோகிராம் கோவா 2000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோகிராம் பாகற்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here