தேங்காய் விலையில் மாற்றம்!

0
4

தேங்காய்க்குச் சந்தையில் தற்போது நிலவும் விலை இந்த வருட இறுதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

தேங்காய் ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளதன் காரணமாகத் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here