Lanka Tamil StoryLanka Tamil TVLocalTamil News Updateஉள்ளுர்முக்கிய செய்திகள்லங்காதமிழ் டிவிலங்காதமிழ் தலையங்கம் சுயாதீனமாகச் செயற்படவுள்ள அருந்திக்க பெர்னாண்டோ! By LankaTamil - September 4, 2024 0 3 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Telegram LINE Viber ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான அருந்திக்கப் பெர்னாண்டோ நாடாளுமன்றில் இன்று முதல் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தி அவர் தமது தீர்மானத்தை அறிவித்துள்ளார். Post Views: 3