இலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தற்போது புதிய பணியாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் 7 மணிநேரம் நடப்பதுதான் பணியாளர்களின் வேலையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு நாள் ஒன்றுக்கு இலங்கை மதிப்பில் 99,885 ரூபாய் (இந்திய மதிப்பில் 28,000 ரூபாய்) வேதனத்தை டெஸ்லா நிறுவனம் வழங்குகிறது.
இதற்கு 5’7 முதல் 5’11 வரை உயரம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.