1KG ஹெராயினுடன் சிக்கிய பொலிஸார்!

0
6

1 கிலோ ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பிலியந்தலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here