இண்டியானா ஜோன்ஸ் தொப்பி 630,000 டாலர்!

0
4

1984 ஆம் ஆண்டு வெளியான “இண்டியானா ஜோன்ஸ் அண்ட தி டெம்பிள் ஆஃப் டூம்” திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொப்பிச் சுமார் 630,000 டொலருக்கு ஏலம் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லண்டனில் உள்ள ஹெர்பர்ட் ஜோன்சன் நிறுவனத்தால் இத்தொப்பி வடிவமைக்கப்பட்டது.

மேலும் இந்தத் தொப்பி, முயல்களின் மென்மையான ரோமங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here