சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் நடிகராக அறிமுகமாகும் படம் மாம்பழத் திருடி. இந்தப் படத்தினை இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இயக்குநர் ஏ.ஆர்.எம். ரசீம் இயக்கியுள்ளார். இவரை அறிமுகப்படுத்திய பெருமை இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இயக்குநர் ஏ.ஆர்.எம். ரசீம் அவர்களையே சாரும். இந்தப் படத்தினுடைய ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்தப் படத்தினுடைய பாடல்களும் திரைப்படமும் வெளியாகியவுள்ளது. LANKA தமிழ் ஊடகம் சார்பாக எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .
- Cinema
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Local
- Tamil News Update
- உள்ளுர்
- சினிமா
- முக்கிய செய்திகள்
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்