2025 இல் வரும் சொத்து வரி!

0
8

2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பின்னர்ச் சொத்து வரி அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த வரி மூலம் 90 வீதமான மக்கள் பயனடைவார்கள் என ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here