அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை விதிக்க புதிய சட்டம் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்த சட்டம் நவம்பர் இறுதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகமாகும், மற்றும் தடை அமல்படுத்த ஒரு வருட அவகாசம் கிடைக்கும்.
விதிமுறைகளை மீறும் தளங்களுக்கு அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.