ரஷ்யாவில் நில அதிர்வு!

0
4

ரஷ்யாவில் இன்று (10) நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியூட்டாகப் பதிவாகியுள்ளது. ரஷ்யாவின் சகாலின் மாகாணத்தில் உள்ள ஷிரெடோகோவில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பில் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here