ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் தான் ஒருபோதும் இணையப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி பக்கமும் செல்லபோவதில்லை எனவும் அவர் கூறினார்.
அடுத்தப் பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.