மனநல பாதிப்பை ஏற்படுத்தும் சமூக வலைத்தளம்!

0
6

சமூக ஊடகங்கள் இளைஞர்களுக்கு மனநலப் பிரச்சினைகளை உண்டாக்கும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க மருத்துவர் விவேக் மூர்த்தி வலியுறுத்தியுள்ளார். அறிக்கைகளின்படி, அமெரிக்காவில் 13 முதல் 17 வயதுடைய 95% இளைஞர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் செயல்படும் அனைத்து சமூக வலைதளங்களிலும் எச்சரிக்கை முத்திரையினை வெளியிடுமாறு அவர் அமெரிக்கக் காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here