பொருட்களின் விலையை குறைக்க முடியாது!

0
4

பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க முடியாது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

மூலப்பொருட்களின் விலை அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், எரிவாயுவின் விலையைக் குறைப்பதன் மூலம் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது என என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here