பங்களாதேஷ் – நெதர்லாந்து இன்று மோதல்!

0
7

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 27 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here