தேர்தலில் சாதனை படைத்த ஈழத்தமிழ்ப் பெண்!

0
8

பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமா குமரன், ஸ்ராட்போட் மற்றும் பௌவ் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தொழிற்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் , உமா குமரன் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விடப் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய அவர் 44.1 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஈழத்தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவாகியுள்ள நிலையில் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here