தமிழ்ப் பொது வேட்பாளர் பெயர் வெளியானது!

0
4

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகப் பா.அரியநேத்திரனை களமிறக்குவதாகச் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

7 தமிழ் கட்சிகளும் 7 சிவில் அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பினூடாக இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here