சீன ஜனாதிபதியை சந்தித்தார் மஹிந்த!

0
7

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடினார்.

பீஜிங்கில் இடம்பெற்ற அமைதியான சகவாழ்வுக்கான 5 கோட்பாடுகளின் 70 ஆவது ஆண்டுவிழாவின் போதே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here