சீனாவில் இருந்து கொழும்புக்கு நேரடி விமானம்!

0
5

சீனாவில் இருந்து கொழும்புக்கு நேரடி விமானச் சேவையினைச் சோங்கிங் ஏர்லைன்ஸ் மீண்டும் ஆரம்பித்துள்ளது. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (24.6.2024) பிற்பகல் 2:50 மணிக்கு இந்த விமானம் வந்தடைந்துள்ளது.

குறித்த தகவலை விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் லிமிடெட் (AASL) தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here