ஏ ஐ மூலம் நடக்கப் போகும் பாசப் போராட்டம்!

0
5

விஜய் நடிக்கும் கோட் படத்தில் மறைந்த பாடகியும் தன்னுடைய சகோதரியுமான பவதாரணி குரலில் ஒரு பாடலை ஏ ஐ தொழில்நுட்பத்தில் யுவன் உருவாக்க உள்ளாராம். இந்தப் படம் ஒர் மென்மையான மெலடி பாடலாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

விஜயின் பிறந்த தினத்தில் இந்தப் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here