இலங்கை வருகிறார் ரொபர்ட் கப்ரோத்!

0
7

அமெரிக்கத் திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது X பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கப்ரோ தனது விஜயத்தின் போது, அரச அதிகாரிகள் மற்றும் நிதித்துறை தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here