இலங்கை அணி வெளியேற்றப்பட்ட!

0
8

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பை 2024 லிருந்து முதல் அணியாக இலங்கை கிரிக்கெட் அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியின் முதல் சுற்றில் இலங்கை அணி தாம் பங்குபற்றிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்ததுடன், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here