அலி சப்ரிக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி!

0
3

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நீதியமைச்சராகக் கடமையாற்றிய விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here