மதிப்பு கூட்டு வரி (வாட்) அதிகரிப்பால் சட்டவிரோத மதுபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது. ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை விற்பனையான கசிப்பு போத்தல் விலை ரூ.1,800 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மதுபானங்களின் விலையேற்றம் காரணமாக நாட்டில் சட்டவிரோத மதுபான பாவனை அதிகரித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here