கொரோனா தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

0
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,186 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 429,776 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியம் – கபில பெரேரா.

0
பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறியுள்ளார். பாடசாலைகளை...

ஆசிரியர்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை.

0
ஒன்லைன் முறைமையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, எவரேனும் ஒருவரால் ஏதாவதொரு வகையில், குறித்த கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின் அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு...

லொஹான் ரத்வத்தவினை கைது செய்யுமாறு வலியுறுத்து.

0
அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில், கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் செயற்பட்ட லொஹான் ரத்வத்தவை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினராலேயே, குற்ற புலனாய்வுப் பிரிவில் இவ்வாறு...

இலங்கை – சுவிட்சர்லாந்து இடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்.

0
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை Swiss International விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் இந்த...

தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

0
நாட்டில் நேற்றைய நாளில், 94, 651 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, 37, 623 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 53, 17 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான...

ரிஷாட்டின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை.

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவரது மனைவி மற்றும் மாமனாரை...

மற்றுமொரு சந்தேகநபர் கைது.

0
கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்து லங்கா வைத்தியசாலையின் கழிப்பறையிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, குருணாகல், மஹவ...

ஞானசார தேரரின் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவும் – சிறில் காமினி.

0
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஈஸ்டர் தாக்குதல் போன்ற மற்றொரு தீவிரவாத தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவித்த விடயத்தை விசாரிக்குமாறு கத்தோலிக்க திருச்சபை காவல்துறைமா அதிபரிடம்...

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் – ஜோசப் ஸ்டாலின்.

0
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார். குறித்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்துரைத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தங்களது...

எங்களை பின்தொடரவும்

359FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்தி