நாட்டில் மேலுமொரு பகுதி இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

அதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வடமராட்சி கிராம சேவகர் பிரிவே இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.